Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

காமன் வெல்த் போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா

by Admin

விளையாட்டு
காமன் வெல்த் போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா


எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்தாண்டு பர்மிங்காமில் நடைபெறும் காமன் வெல்த் போட்டியில் இந்தியவீரர்கள் பதக்கங்களை தம் திறமையை வெளிப்படுத்தி அள்ளி குவித்து வருகின்றனர். நிகத் ஜரீன்  தடகளத்தில் தங்கம்  ,ட்ரிபிள் ஜம்ப்பில்  அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப்பதக்கம்,10,000மீட்டர் ஒட்டத்தில்  வெண் கலப்பதக்கம் வென்ற  சந்தீப் குமார் ,ஈட்டி எறிதலில்   அன்னு ராணி வெண்கலப் பதக்கம் ,குத்துச்சண்டையில்  தங்கம்  வென்ற  அமித் பங்கால்  ஆகியோர் தொடர்ச்சியாகப் போராடி  இந்தியாவின்  கரத்தை  வழுப்படுத்தினர்.

Share via
Advertiment

More Stories

Ads