Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி



வார்னர் பார்க்  கிரிகெட் மைதானத்தில்  நடந்த  இந்தியா -மேற்கிந்திய  தீவுகளுக்கிடையேயான மூன்றாவது  ஒரு நாள்  போட்டியில் ,டாஸ்  வென்ற  இந்திய  அணி  பந்து  வீச்சை தேர்வு செய்தது. களத்தில்  இறங்கிய  மேற்கிந்திய தீவுகள் அணி இருபது ஒவரில்  ஐந்து விக்கெ ட் இழப்பிற்கு 164 ரன்களை   எடுத்து   ஆட்டமிழக்க .. இந்திய   அணி    பேட்டிங்கை     கையில்      எடுத்து         ஆட.. பத்தொன்பது   ஒவரில்    மூன்று    விக்கெட்    இழப்பிற்கு    165    ரன்கள்    எடுத்து    2-1   என்கிற           கணக்கில்    ஐந்து   போட்டிகள்   கொண்ட    ஒரு நாள்   போட்டியில்    இந்தியா    முன்னணியில்   உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads