Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கேரளாவில் ஆடி மாதத்தை ராமாயண மாதம் ( மலையாளத்தில் கற்கட மாதம்) என்று சொல்லுவார்கள்.

by Editor

லைப் ஸ்டைல்
கேரளாவில் ஆடி மாதத்தை ராமாயண மாதம்  ( மலையாளத்தில் கற்கட மாதம்)  என்று சொல்லுவார்கள்.

இந்த மாதம் முழுக்க வீடுகளில் ராமாயணம் ஒலித்துக் கொண்டிருக்கும்.        இதன் ஒரு பகுதியாக பாலக்காடு நகரில் உள்ள ஒரு அக்ரஹாரத்தில் தனது வீட்டின் முன் ஒரு பெண்மணி வரைந்த ராம சீதா  லட்சுமணன் அனுமான் கோலம் இது.

Share via
Advertiment
Ads