Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்திற்கும்  இந்தியாவிற்குமிடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு ஒல்ட் டராப்போர்ட் கிரிகெட் மைதானத்தில் இன்று  தொடங்கி நடந்து வருகிறது.முதலில் டாஸ் வென்ற  இந்திய  அணிபந்து வீச்சை தேர்வு செய்தது.இங்கிலாந்து  களத்தில்  இறங்கி பேட்டிங் செய்தது.45.5 ஒவரில் 259. ரன்கள்   மட்டுமே  எடுத்து  ஆட்டத்தை   முடித்துக்  கொண்டது. ஆட்டத்திற்குள் வந்த  இந்திய அணி இந்தியா261/5 ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது

Share via
Advertiment

More Stories

Ads