Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய யானை

by Editor

சுற்றுலா
சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய யானை

சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய யானை நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை யானை ஒன்று துரத்திய காட்சிகள் வெளியாகி உள்ளது. வனப்பகுதிக்குள் சவாரி சுற்றுலா பயணிகள் அங்கிருந்து யானைகளை கண்டு ரசித்தனர் அப்போது திடீரென ஒரு யானை  வாகனத்தை துரத்தி ஓடிவந்தது. சாதுரியமாக செயல்பட்ட ஓட்டுனர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால் யானை சென்றுவிட்டது. இதனை சுற்றுலா பயணிகள் செல்போனில் பதிவு செய்த காட்சி வெளியாகியுள்ளது.

Share via
Advertiment
Ads