Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சைனஸ் மற்றும் மூச்சு வாங்குதல் பிரச்சனைக்கு இயற்கை முறையில் தீர்வு

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
சைனஸ் மற்றும் மூச்சு வாங்குதல் பிரச்சனைக்கு இயற்கை முறையில் தீர்வு

 போன்ற குறைக்கு எளிய இயற்கை மூலிகை பொடி தயாரிக்கும் முறை

தேவையான மூலப்பொருட்கள்:

1.கண்டங்கத்தரி வேர் – 50 கிராம்
2.முசுமுசுக்கை வேர் – 50 கிராம்
3.மகா வில்வ வேர் – 50 கிராம்
4.தூதுவளை வேர் – 50 கிராம்
5.மிளகு – 50 கிராம்
6.மஞ்சள் – 50 கிராம்

செய்முறை விளக்கம்:

மேற்கூறிய வேர்களை நன்கு சுத்தம் செய்து காயவைத்து கொள்ளுங்கள்

காயவைக்கபட்ட வேர்களுடன் மிளகு மற்றும் மஞ்சள் கிழங்குகளை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்

அரைக்கபட்டவுடன் அதில் இருக்கு கசடுகளை சலித்து கொள்ளுங்கள்

இந்த சூரணத்தின் மீது ஈரப்பதமோ அல்லது காற்று படாத வாகு வைத்து கொள்ளுங்கள்

சாப்பிடும் முறை

100மி சுடுநீரில் 5கிராம் அளவுள்ள 1 ஸ்பூன் அளவு கலந்து டீ போல காலை மற்றும் இரவு உணவுக்கு 30 நிமிடம் முன்னதாக குடிக்கவும்

மருத்துவ நன்மைகள்:-

1.ஆஸ்துமா நீங்கும்
2.சைனஸ், அழற்சி ஆகியவை நீங்கும்
3.ஒற்றை தலைவலி குறையும்
4.மூச்சிரைப்பு நீங்கும்

Share via
Advertiment

More Stories

Ads