Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில்

by Editor

சுற்றுலா
ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில்

ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ளதாலும் விடுமுறை தொடங்கியுள்ளதாலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இன்று (21ம் தேதி) முதல் ஜூலை 16ம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டிக்குச் செல்கிறது.

Share via
Advertiment
Ads