Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by Admin

தமிழர் உலகம்
 திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திராவிடர் கழகத்தில் பொறுப்பேற்று 45ஆவது ஆண்டு தொடங்குவதையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணியை    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை, பெரியார் திடலில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத்  தெரிவித்தார். .௨டன் அமைச்சர்கள் துரைமுருகன்,பன்னீா்செல்வம்,சேகா்பாபு ௨ள்ளனா்

 

 

Share via
Advertiment

More Stories

Ads