Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

by Admin

தமிழர் உலகம்
 அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் – மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை.இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகளைத் தாண்டி - அகழாய்வுகளையும் அறிவியலின் துணையையும் நாடுவோம் என்று அறிவித்ததற்கேற்ப, கீழடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும்மாளிகைமேட்டிலும் இன்று அகழாய்வுப் பணிகளைத் . தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டு 7 இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

Share via
Advertiment

More Stories

Ads