Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தி தரும் உணவு

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தி தரும் உணவு

உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தி தரும் உணவு

நம் உடல் வளர்ச்சிக்கு-இயக்கத்துக்கு மாவுச்சத்து,புரதச்சத்து,கொழுப்பு சத்து ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.இதிவ் மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை தருகிறது.இச்சத்து பழங்கள்,காய்கறிகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகள்,எண்ணெயில் பொரிக்கப்படும் உணவு பொருட்களிலும் உள்ளது.மாவுச்சததுச்செரித்து குளுகோஸாக மாற்றப்பட்டு நம் உடலில் உள்ள அனைத்து செல்-திசுக்களுக்குச்சென்று உடலின் ஆற்றலுகிகு துணை புரிகிறது. அரிசி தவிர கார்போஹைட்ரேட் உள்ள பழங்கள்,காய்கறி,மாமிசம்,பருப்பு வகைகள் எவை

கோதுமை ரொட்டி,சோளம்,ஓட்ஸ்,பட்டாணி,பீன்ஸ்,ஆப்பிள்,மாம்பழம்,வாழைப்பழம்,தர்ப்பூசணி, உருளைக்கிழங்கு,சர்க்கரை வள்ளிக்கிழங்கு,பிராக்கோலி,காலிபிளவர்,முட்டைகோஸ்,குடை மிளகாய், சுரைக்காய்,முள்ளங்கி,காளான்,பால்,பாலாடைக்கட்டி,தயிர்,கோழிக்கறி ,அனைத்துப் பருப்புகள் இவைகளை சாப்படும்பொழுது உடலுக்கு விரைவான சக்தி கிடைக்கிறது.

Share via
Advertiment

More Stories

Ads