Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிறார் தடுப்பூசி முன் பதிவு இன்று தொடங்கியது

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
சிறார் தடுப்பூசி முன் பதிவு இன்று தொடங்கியது

சிறார் தடுப்பூசி முன் பதிவு இன்று தொடங்கியது : 


15-18 வரையுள்ளோருக்கான தடுப்பூசி முன்பதிவு இன்று தொடங்கியது.ஆதார் அல்லது பள்ளி அடையாள அட்டையை வைத்து இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.33.50 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள்என்றும்தற்பொழுது 25,78லட்சம் கோவேக்சின் தடுப்பூசி கையிலிருப்பு உள்ளதாகத்தகவல்.

 

15-18 வயதுக்குட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.சிறார்களுக்கான தடுப்பூசி  செலுத்தும் நிகழ்வை தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் 3ஆம்தேதி போரூரில்  தொடங்கிவைக்கிறார்..


அரசு -அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தகுதியான மாணவர்களைக்கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பொறுப்பாளராக ஆசிரியர் ஒருவரை நியமிக்கவேண்டும்.
பள்ளி நிர்வாகமும் சுகாதார துறையும் இணைந்து. முகாம் அமைத்து அனைத்து மாணவர்களுக்கு ததடுப்பூசி
செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

Share via
Advertiment

More Stories

Ads