Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மூத்த எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் மதுரையில் காலமானார்

by Editor

கதைகள்
மூத்த எழுத்தாளர்  என்.ராமகிருஷ்ணன் மதுரையில் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் சகோதரரும் மூத்த எழுத்தாளருமான என்.ராமகிருஷ்ணன் மதுரையில் காலமானார்.82 வயதான என்.ராமகிருஷ்ணன், 80க்கும் மேற்பட்ட புத்தகங்களையும்,25க்கும் மேற்ப்பட்ட நூல்களையும் இவர் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். 
 

Share via
Advertiment
Ads