Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

காரைக்குடி யில்  தனியார் பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் 

by Editor

Main news
காரைக்குடி யில்  தனியார் பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் 

 

சிவகங்கை மாவட்ட ம் காரைக்குடி ஐந்து விளக்கில்தனியார் பேருந்து தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர்.வி.கே . முத்து தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 
பல வருடமாக பணி ஆற்றி வரும் பேருந்து ஒட்டுனர்,நடத்துனர்களுக்கு சரியாக மாத ஊதியம் வழங்காத நிர்வாகத்தை  கண்டித்தும்,தொழிலாளர் நலத்துறை  அதிகாரிகள் கண்டித்தும். 
 தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கலந்து பேசி மாத ஊதியத்தை வழங்க முன் வர வேண்டுமென போராட்டம் நடைபெற்றது. இப்போராடத்தில் 100 க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.
----------------------------
அலெக்ஸ் ,செய்தியாளர், காரைக்குடி 

Share via
Advertiment

More Stories

Ads